Menu
Your Cart

காலச்சுவடு பதிப்பகம்

பிள்ளை கெடுத்தாள் விளை
-4 %
‘காலச்சுவடு’ பிப்ரவரி 2005 இதழில் பிரசுரமான சுந்தர ராமசாமியின் ‘பிள்ளை கெடுத்தாள் விளை’ சிறுகதைமீது இலக்கிய வாசிப்பின் எல்லையை மீறிய குறுகிய அரசியல் வாசிப்பின் விளைவாக அவதூறுகள் வீசப்பட்டன. அதனை எதிர்கொள்ளும் வகையில் இலக்கியம் எது, ஓர் இலக்கியப் பிரதியை எவ்வாறு வாசிப்பது என்பன பற்றிய வரையறைகளை முன்..
₹48 ₹50
பிள்ளை விளையாட்டு
-5 %
பல தளங்களில் இயங்குகிறது குவளைக் கண்ணனின் கவிதை. எளிமையும் செறிவும் ஒன்றாக இயங்குகின்றன. ஆச்சரியமும் அறிதலும் ஒருங்கே நிகழ்கின்றன. தற்கணத்தில் தன்னை இழந்துவிடும் சிறு குழந்தையின் இயல்பான தீவிரத்தன்மை வெளிப்படும் இக் கவிதைகளில் தீவிரமான ஒரு மனத்தின் இயல் பான கணங் களுடைய குழந்தைமையும் மிளிர்கின்றது. ..
₹38 ₹40
பீமாயணம்: தீண்டாமையின் அனுபவங்கள்
-5 %
இந்தியாவில் ‘தீண்டத் தகாதவராக’ இருப்பது என்றால் என்ன? இந்தியர்களில் சிலர் பிறரைத் தொடுவதை ஏன் இழிவாக நினைக்கிறார்கள்? இந்தியாவின் மகத்தான புரட்சியாளர்களில் ஒருவரான பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் (1891 - 1956), ‘தீண்டத் தகாதவராக’ வளர்வது மற்றும் தொடர்ந்து பாரபட்சத்திற்கு ஆளாவது ஆகிய அனுபவங்களைப் பதிவு ..
₹233 ₹245
புகை நடுவில்
-5 %
பெண்ணியம் என்ற சொல்லோ கருத்தாக்கமோ தமிழ்ச் சூழலில் பேசப்படாதிருந்த காலப்பகுதியில் பெண்மைய நோக்கில் எழுதப்பட்ட நாவல் கிருத்திகாவின் ‘புகைநடுவில்’. வழக்கமான நாவல்களில் வருகின் றாற்போல், சம்பவம் எதில் முடிந்தது என்றோ, கதாபாத்திரத்தின் முடிவு என்னவாயிற்று என்றோ இந்த நாவலை ஒட்டி யோசிக்க முடியாது...
₹309 ₹325
புஞ்சைலெ ஒரு நடிகெ இருந்தா
-5 %
தஞ்சை மண்டலத்துக் குடியானவர்களின் வாழ்க்கை எனும் வரைபடத்தின் வழியே நுண்ணிய மானுடச் சித்திரங்கள் அவற்றின் அசல்தன்மையோடு இந்தக் கதைகளில் பதிவாகியிருக்கின்றன. நனவிலி மனத்தின் கடிவாளங்களை மீறும் நினைவோட்டங்களை மையமாகக் கொண்ட இச்சித்திரங்கள், சிறுகதை நெறிகளை அசட்டையாகக் கையாண்டிருக்கும் அதே வேளையில் செய்..
₹228 ₹240
புதிய அறையின் சித்திரம்
-5 %
‘காலத்தின் இடைவெளியைச் சம்பாஷணைகளால் நிரப்பும் முயற்சியே’ மண்குதிரையின் கவிதையாக்கம். எளிய செயல்களையும் அன்றாடத் தகவல்களையும் பிம்பங்களின் ஓசைகளாகப் பதிவுசெய்திருக்கும் இந்தக் கவிதைகள் நவீனப் படைப்பாற்றலின் புதிய சித்திரங்களைத் தீட்டுகின்றன...
₹71 ₹75
புதிய சலனங்கள்
-5 % Out Of Stock
2003இல் கதா அமைப்பும் காலச்சுவடு இதழும் இணைந்து நடத்திய இளம்படைப்பாளிகளுக்கான சிறுகதைப் போட்டியில் தேர்வுபெற்ற முதல் 11 கதைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. ஜே.பி. சாணக்யா, சல்மா, ஆதவன் தீட்சண்யா, என். ஸ்ரீராம், எச். முஜிப் ரஹ்மான், புகழ், அ. சந்தோஷ், து. முத்துக்குமார், பத்மபாரதி, இராகவன், அ. முரளி..
₹71 ₹75
புதுமைப்பித்தனுக்குத் தடை
-5 % Out Of Stock
நவீனத் தமிழின் முன்னோடி எழுத்துக் கலைஞரான புதுமைப்பித்தனின் 'பொன்னகரம்', 'துன்பக்கேணி' ஆகிய இரு கதைகளை சென்னைப் பல்கலைக் கழகம் 2014இல் தனது பாடத் திட்டத்திலிருந்து நீக்கியது. துன்பக்கேணி தலித்துகளை அவமதிப்பதாகவும் அக்கதையை பாடத்திட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்..
₹95 ₹100
இந்நூலில் புதுமைப்பித்தனின் கட்டுரைகள், மதிப்புரைகள், அதிகாரம் யாருக்கு?, பேஸிஸ்ட் ஜடாமுனி, கப்சிப் தர்பார், ஸ்டாலினுக்குத் தெரியும் ஆகியவை அடங்கியுள்ளன. இதுவரை நூலாக்கம் பெறாத நான்கு கட்டுரைகளோடு, ‘இரவல் விசிறி மடிப்பு’ என்ற புகழ்பெற்ற மதிப்புரையும், க. நா. சு. வுக்கு எழுதிய மறுப்புரையும் முதன்முத..
₹590
புதுமைப்பித்தன் கதைகள் - அ.இரா.வேங்க்டாசலபதி:செம்பதிப்பு எனச் சிறப்புப்பெயர் பெற்றுவிட்ட இத்தொகுப்பில் புதுமைப்பத்தன் கதைகள் அனைத்தும் இடம்பெறுகின்றன. காலவரிசையில் கதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. முதன்முதலில் இக்கதைகள் வெளியான இதழ்களோடும் புதுமைப்பித்தன் காலத்தில் வெளியான முதல் பதிப்புகளோடும் ஒப்பிட..
₹725
புதுமைப்பித்தன் களஞ்சியம்
-5 %
புதுமைப்பித்தன் வாழ்ந்த காலத்திலிருந்து அவர் மறைவுக்கு அடுத்த இருபத்தைந்து முப்பது ஆண்டுகள்வரை அவருடைய சமகாலத்தினர் எழுதிய மதிப்புரைகள், கட்டுரைகள், நினைவுரைகள் முதலானவற்றைக் கொண்ட பெருந்தொகுப்பு இக்களஞ்சியம். புதிய செய்திகளும் வாசிப்புச் சுவாரசியமும் சுவையும் பொங்கி வழியும் கட்டுரைகள் இதில் அடங்கும..
₹1,283 ₹1,350
'செம்பதிப்பு' எனச் சிறப்புப்பெயர் பெற்றுவிட்ட இத்தொகுப்பில் புதுமைப்பித்தன் கதைகள் அனைத்தும் இடம்பெறுகின்றன...
₹875
Showing 985 to 996 of 1296 (108 Pages)